“திருமணம் என்பது அன்பிலும் வாழ்விலும் ஒன்றிணைந்த புனித உறவு; குழந்தைகள் இறைவன் அளிக்கும் கொடையாகவும், குடும்பம் மனித நேயத்தைக் கற்றுத்தரும் பள்ளியாகவும் விளங்குகிறது.”
அக். 21, புதன்
பொது
மறைக்கல்வி
உரை,
புனித
பேதுரு
பெருங்கோவில்
வளாகம்
“நற்செய்தியை அறிவிக்கும் பணி அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் சமூகப் பணியாகவும், ஒன்றிப்பிலும் கூட்டுப் பயணத்திலும் முன்னெடுக்கப்படவேண்டிய பணியாகவும் இருக்கவேண்டும்.”
அக். 11, புனித
பேதுரு
பெருங்கோவிலில்
திருப்பயணிகளுக்கான
ஞாயிறு
உரை
“சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுப்பது’
என்பதன் உண்மையான பொருள், உண்மையுடன் வாழ்வதும், அடிமைத்தனமான அச்சம், போலித்தனத்திலிருந்து விடுபடுவதும், நன்மை செய்வதற்கான சுதந்திரத்துடன் செயல்படுவதுமாகும்.”
அக்.
18, புனித பேதுரு
பெருங்கோவில்
வளாகத்தில்
திருப்பயணிகளுக்கு
வழங்கிய
நண்பகல்
மூவேளைச்
செபவுரை
“உணவு பெறுவது ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை; உணவைப் போரில் ஆயுதமாகவோ, அரசியல் ஆதிக்கத்திற்கான கருவியாகவோ ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.”
அக். 16-ஆம்
நாள்
கடைப்பிடிக்கப்பட்ட
உலக
உணவு
நாளை
முன்னிட்டு,
ஐ.நா.வுக்கு
அனுப்பிய
செய்தி