“இறையன்பினால் துன்புறுவோருக்கு ஆற்றும் அர்ப்பணிப்புள்ள சேவையே கிறித்தவ வாழ்வின் அடிப்படை மாற்றமாகும்.”
சன. 19, பிப்ரவரி
11-ஆம்
தேதி
கொண்டாடப்படும்
34-வது உலக நோயுற்றோர்
நாளிற்கான
செய்தி
“இயேசுவின் மனிதநேய உறவின் வழியாக இறைவனை அறிவதே மீட்புக்கான உண்மையான இலக்காகும்.”
சன. 21, புதன்
மறைக்கல்வி
உரை
“மனித உரிமைகளின் அடிப்படையான உயிர், புனிதத்தைப் பாதுகாப்பதே சமூக முன்னேற்றத்தின் உண்மையான அடையாளம்.”
சன. 22,
‘2026 வாழ்வுக்கான
அணிவகுப்பு’ என்ற தலைப்பில்
செய்தி
“தூதரக உறவை வலுப்படுத்தி, சமூகநலன் மற்றும் மனித மாண்புகளைப் பாதுகாப்போம்.”
சன. 23, இலக்ஸம்பர்க்
நாட்டின்
ஐந்தாம்
இளவரசர்
சந்திப்பு
“தொழில்நுட்ப காலத்தில் மனித மாண்பையும், உண்மையான உறவுகளையும் நெறிமுறைசார் தகவல் தொடர்புகள் மூலம் பாதுகாப்பது அவசியமாகும்.”
சன. 24, 60-வது
உலகத்
தகவல்
தொடர்பு
நாளுக்கான
செய்தி
“சவால்களையும் கடந்து நற்செய்தியைப் பகிர்ந்து, அமைதியையும் சகோதரத்துவத்தையும் வளர்ப்போம்.”
சன. 25, மூவேளை
இறைவேண்டல்
உரை